napoli

நாபொலி அல்லது நேப்பிள்ஸ் இத்தாலியின் பெரும் துறைமுக நகரங்களுள் ஒன்று. இது கம்பானியா ம…
நாபொலி அல்லது நேப்பிள்ஸ் இத்தாலியின் பெரும் துறைமுக நகரங்களுள் ஒன்று. இது கம்பானியா மண்டலம் மற்றும் நாபொலி மாகாணத்தின் தலைநகராக விளங்குகிறது. இத்தாலியின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள இந்நகர் 2800 ஆண்டுகள் பழமை வாயந்தது. ஐரொப்பிய பண்பாட்டிலும் வரலாற்றிலும் மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. இதன் நகர மையம் யுனெஸ்கோ அமைப்பால் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • நாடு: இத்தாலி
  • மண்டலம்: கம்பானியா
  • மாகாணம்: நாபொலி மாகாணம்
  • ஏற்றம்: 17 m (56 ft)
  • நேர வலயம்: ஒசநே+1 (CET)
  • அஞ்சல் குறியீடு: 80100, 80121-80147
  • Dialing code: 081

பரிந்துரைக்கப்படும் பயணத்திட்…

தரவை வழங்கியது: ta.wikipedia.org