damascus suicide bombing

தமசுகசு அல்லது திமிஷ்கு என்பது சிரியாவின் தலைநகரம் ஆகும். இது சிரியாவில் அலெப்போவிற்கு அடுத்த இரண்டாவது மிகப்பெரிய நகரமாகும். பொதுவாக, இது சிரியாவில் அஷ்-ஷாம் என அழைக்கப்படுகிறது. இந்நகரம் சிட்டி ஆப் ஜாஸ்…
தமசுகசு அல்லது திமிஷ்கு என்பது சிரியாவின் தலைநகரம் ஆகும். இது சிரியாவில் அலெப்போவிற்கு அடுத்த இரண்டாவது மிகப்பெரிய நகரமாகும். பொதுவாக, இது சிரியாவில் அஷ்-ஷாம் என அழைக்கப்படுகிறது. இந்நகரம் சிட்டி ஆப் ஜாஸ்மின் என்ற புனைப்பெயராலும் அழைக்கப்படுகிறது. இது உலகில் பழமைவாய்ந்த குடியேற்ற நகரங்களுள் ஒன்றாக விளங்குவது குறிப்பிடத்தக்கதாகும். தமசுகசு, லெவண்ட்டின் பிரதான சமய மற்றும் கலாச்சார மையமாகும். 2009ன் மக்கள்தொகையின் படி இதன் மக்கள் தொகை 1,711,000 எனக் கணிக்கப்பட்டுள்ளது.
  • நாடு: சிரியா
  • பிரதேசம்: தமசுகசு, தலைநகரம்
  • ஏற்றம்: 680 m (2,230 ft)
  • இனம்: Damascene
  • நேர வலயம்: ஒசநே+2 (EET)
  • இடக் குறியீடு(கள்): நாட்டுக் குறியீடு: 963 · நகரக்குறியீடு: 11தொலைபேசிக் குறியீடு
  • அலுவல் பெயர்: தமசுகசுவின் பழங்கால நகரம்
தரவை வழங்கியது: ta.wikipedia.org